“ரெபெல்” திரைவிமர்சனம்

ஸ்டூடியோ ஸ்கிரீன் ஃப்லிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிப்பில், நிகேஷ் ஆர்.எஸ் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ், மமிதா பைஜூ, கருணாஸ், கல்லூரி விணோத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “ரெபெல்”. கதைப்படி.. மூணாறு பகுதியில் தோட்டத் தொழிலாளர்களாக வேலை பார்க்கும் தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக அடக்குமுறைக்கு உட்பட்டு அடிமைகளாக பணிபுரிந்து வருகிறார்கள். தாங்கள் படும் துயரங்கள் தங்களோடு போகட்டும், தங்களது குழந்தைகளாவது படித்து வேலைக்கு போய் சந்தோசமாக இருக்கட்டும் என குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். … Continue reading “ரெபெல்” திரைவிமர்சனம்